சட்டப்படி நடப்பவன்; வழக்கை எதிர்கொள்வேன்:  பா.ஜ.க. எம்.எல்.ஏ. பேட்டி

சட்டப்படி நடப்பவன்; வழக்கை எதிர்கொள்வேன்: பா.ஜ.க. எம்.எல்.ஏ. பேட்டி

குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்துவதற்கு பதிலாக, எனக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய முன்னாள் மாநில மற்றும் மத்திய மந்திரிகள் வலியுறுத்துவது துரதிர்ஷ்டம் வாய்ந்தது என ரகுநந்தன் ராவ் கூறியுள்ளார்.
7 Jun 2022 4:03 PM IST